நரிப்பள்ளம்
தமிழ்[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
நரிப்பள்ளம், பெயர்ச்சொல்.
பொருள்[தொகு]
- நதி, ஆற்றுப்படுகை, நடமாடும் வழி ஆகியவற்றில் காணும் பள்ளம்/குழி போன்றவை.
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
- unknown depths or pits in a river.
- pits in the dry bed of a river.
- pits in a road.
விளக்கம்[தொகு]
- நரிப்பள்ளம் என்றால்:-
- ஆற்றில் அறியப்படாத ஆழமானப் பள்ளங்கள்.
- வறண்ட ஆற்றுப் படுகையில் நீர்தேங்கும் பள்ளங்கள்.
- சாலைகளிள் காணப்படும் குழிகள், பள்ளங்கள் ஆம்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---நரிப்பள்ளம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி