படியாள்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
படியாள்(பெ)
- படி தானியங்களைக் கூலியாகப் பெற்று வேலை செய்யும் பண்ணையாள்
- மேல்வாரத்துக்குரியவரால் பரம்பரையாக ஆதரிக்கப்படும் பறைக்குடி
- வேலைக்காரன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- hired servant, one whose wages are paid in grain; farm labourer who receives his wages in kind
- A division among pariahs hereditarily attached as servants to some landholding family which must support them in times of drought and famine
- servant
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---படியாள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +