பண்பி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பண்பி(பெ)
- பண்புடையவன், பண்பையுடைய பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- வினைமுதலாதலும் பண்பியுமாகிய ஒருநிமித்தம்பற்றி (தொல். சொல். 427, சேனா.).
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---பண்பி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி