பத்ததி வாசித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒரு சடங்கு

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பத்ததி வாசித்தல், பெயர்ச்சொல்

பொருள்[தொகு]

  1. சடங்கு செய்முறை சொல்லுதல்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. to read the ritualistic rules while the rites are being performed.

விளக்கம்[தொகு]

இந்து தர்மத்தில் குறிப்பிட்ட விதிகளின்படி ஒரு சடங்கு நிகழும்போது அந்தச் சடங்கை நடத்திக்கொடுக்கும் சாதகாசாரியன் ஆகமக்கிரியாவிதியை, அதாவது அந்த மதச் சடங்கு செய்யப்படும் விதிமுறைகளைப் (பத்ததி)பற்றி விரிவாகச் சொல்லுவார்...இதையே பத்ததி வாசித்தல் என்பார்கள்.
  • ஆதாரம்...பத்ததிவாசி-த்தல்..[1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பத்ததி_வாசித்தல்&oldid=1223832" இலிருந்து மீள்விக்கப்பட்டது