பம்பரம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) பம்பரம்
- வேகமாகச் சுழற்றி விளையாடும் கருவி
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- அவன் பம்பரம் சுற்றி விளையாடினான் (he played spinning the top)
- அவர் பம்பரமாக சுற்றி வேலை பார்த்தார் (he worked very hard on that)
- அவனைப் பம்பரமாக ஆட்டினார் (he twirled him about)
பம்பரக்காட்சிக்கூடம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---பம்பரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி