பரிபேணாளு
தமிழ்[தொகு]
ஒலிப்பு
பரிபேணாளு, (வி)
பொருள்[தொகு]
- ஏதேனும் ஒன்றை சூழ்ந்து நின்று வருந்தி பாதுகாத்து ஆண்டு பேணுதல்.
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
விளக்கம்[தொகு]
- பரி + பேண் + ஆளு = பரிபேணாளு
பயன்பாடு[தொகு]
- ஓயாத அலைகள் மூன்றிற்கு முன்னர் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஆனையிறவுத் தளத்தொகுதிகளை சிங்களப் படைத்தலைமை பரிபேணாண்டது.
( மொழிகள் ) |
சான்றுகள் ---பரிபேணாளு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி