கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
பள்ளை(பெ)
- குள்ளம்
- ஆடு
- பள்ளையாடு
- வயிறு பருத்த பிராணி
மொழிபெயர்ப்பு[தொகு]
- that which is short and stocky, as a person or an animal
- sheep or goat
- a dwarf goat
- pot-bellied animal
விளக்கம்
பயன்பாடு
- பள்ளாடு - a species of dwarf goat
- பள்ளைச்சி - a dwarfish woman.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பள்ளை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
பள்ளம், பள்ளையாடு, பள்ளாடு, பள்ளைச்சி