கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- ஒரு நிற வகை
- பொன்னிறம்
- அரிதாரம்.
- பந்தியாப் பழுப்பு நாறில் (சீவக. 1287)
- முதிர்ந்து மஞ்சணிறம் அடைந்த இலை
- சிவப்பு.
- அதரத்திற் பழுப்புத்தோற்ற (ஈடு, 5, 3, 3)
- சீழ்.
- புண்ணிலுள்ள பழுப்பை எடுத்துவிடவேண்டும்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கில உச்சரிப்பு - paḻuppu
- brown colour
- Ripeness; yellowness of fruits; change of colour; natural colour of gold
- Yellow orpiment
- Leaf turned yellow with age
- Pink, reddish colour; light pink, as of cloth
- pus
சொல்வளம்[தொகு]
- துளிர் --> தளிர் --> கொழுந்து --> இலை --> பழுப்பு --> சருகு
- பழு - பழுப்பரிசி - பழுநுதல் - பழுப்புப்பொன்
சான்றுகள் ---பழுப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற