பஸ்பம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பஸ்பம், பெயர்ச்சொல்.

  1. நீறு, சாம்பல்
  2. உலோக ஆக்சைடு
  3. பற்பம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. calx
  2. metal oxide
விளக்கம்
பயன்பாடு
  • பவழ பஸ்பம்
  • தங்க பஸ்பம்



( மொழிகள் )

சான்றுகள் ---பஸ்பம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பஸ்பம்&oldid=1880972" இலிருந்து மீள்விக்கப்பட்டது