பாகர்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- பாகர், பெயர்ச்சொல்.
- தேரின் மேற்றட்டைச்சுற்றியுள்ள மரக் கைப்பிடிச்சுவர் (சிறுபாணாற்றுப்படை258)
- தேர்எழினடைப் பாகரொடு (சிறுபாணாற்றுப்படை258)
- யானையை மேய்ப்பவன் = பாகன்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- wooden balustrade in a car
- car
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +