பாசவர்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- பாசவர், பெயர்ச்சொல்.
- வெற்றிலை யிடுவோர்
- பாசவர் வாசவர் மைந்நிண விலைஞரோடு (சிலப், 5, 26).
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- dealers in betel leaves
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +