பாடலாசிரியன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

[[|thumb|150pxpx||பாடலாசிரியன்:
காலஞ்சென்ற திரு.கண்ணதாசன் ஒரு சிறந்த தமிழ்ப் பாடலாசிரியன்]]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பாடலாசிரியன், பெயர்ச்சொல்.
  1. பாடல் இயற்றுபவன் (Mod.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. lyricist

விளக்கம்[தொகு]

  • நாடகங்கள், திரைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட தொகுப்புக்களுக்கான பாடல் வரிகளை இயற்றுபவன்.

சொல்வளம்[தொகு]

பாடல் + ஆசிரியன்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாடலாசிரியன்&oldid=1887081" இலிருந்து மீள்விக்கப்பட்டது