பாலதாணை
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பாலதாணை, பெயர்ச்சொல்.
- ஊழ்வினை
- முற்பிறவிப்பயன்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- ...ஒருவன் முற்பிறவியில் செய்த செயலின் பயனை இந்த பிறவியில் அடைதல்
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---பாலதாணை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
ஒன்றி யுயர்ந்த பாலதாணையின் (தொல். களவியல்.2)