பிறவிப் பாஷாணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பிறவிப் பாஷாணம், பெயர்ச்சொல்.

  1. இயற்கையான மூலங்களில் இருந்து நேரடியாகக் பெறப் படுவது. இவற்றில் முப்பத்தி இரண்டு வகை இருப்பதாக கூறியிருக்கிறார். இந்த பாஷாணங்கள் பூமியில் இயற்கையாய் விளையும் தாதுக்கள், தாவர இனங்களில் இருந்து பெறப்படுபவை, உயிரினங்களில் இருந்து பெறப்படுபவைகள் என இயற்கையின் பல்வேறு அம்சங்களில் இருந்து பெறக்கூடியவை.சித்தர்கள் இராச்சியம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Natural poison obtained from natural sources such as ores, plants, animals, insects etc.
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---பிறவிப் பாஷாணம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிறவிப்_பாஷாணம்&oldid=1880850" இலிருந்து மீள்விக்கப்பட்டது