கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
புணர்ச்சி இலக்கணம் (பெ)
ஒலிப்பு
பொருள்
- புணர்ச்சி இலக்கணம் உரைக்கிறது.
(எ. கா.)
- வேற்றுமைப் புணர்ச்சி
வாழை + பழம் = வாழைப்பழம்
கடல் + கடந்தான் = கடல் கடந்தான்
கடல் + கடந்தான் = கடலைக் கடந்தான்
விளக்கம்
- இதனை சந்தி இலக்கணம் என்றும் கூறுவர். இவற்றில் பல வகைகளும், உட்பிரிவுகளும் இருக்கிறது.