உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:அமர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Pazha.kandasamy

"போர்" என்னும் பொருள் இதற்க்கு பொருந்துமா? "அமர்" என்பது போருக்கு முன்னாள் படைகள் அமைதியாக காத்திருக்கும் நிலையை குறிக்கலாம். "அமர் கடத்தல்" என்பது, அந்த அமைதியை கடந்து போரில் முன் செல்லுதல் என்று பொருள் தரலாம். நிலையான தன்மையை குறிப்பதே அமர்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:அமர்&oldid=974829" இலிருந்து மீள்விக்கப்பட்டது