பேச்சு:அவிழ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

புறநாநூறு - 366ஆம் பாடலில் இறுதி அடிக்கு முன்னர் நான்காம் அடியில் "அவிழ் வேண்டுநர்க்கு .." என உள்ளது. அதற்கான விளக்கம் என்ன? யாக வேள்விகளில் யாகமுதல்வனுக்குக் கொடுக்கப்படுவதை "அவிழ்" பாகம் எனக் கொள்ளலாமா?

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:அவிழ்&oldid=1224241" இலிருந்து மீள்விக்கப்பட்டது