பேச்சு:நகர்
தலைப்பைச் சேர்Latest comment: 15 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
ஓங்குக தமிழ் வளம் !
Redhome !
தங்களது வடமொழி குறித்த விழிப்புணர்வால், நான் மகிழ்ந்தேன்.
வந்தேறிச் சொற்கள் ([[பகுப்பு:வந்தேறிச் சொற்கள்]]) என்பதிலே, உங்களுக்குத் தெரிந்த சொற்களை, இனி சேர்க்கக் கேட்டுக் கொள்கிறேன்.
நகர் என்பது வடமொழி என்று காட்டியமைக்கு நன்றி.
- என்றும் நட்புடன்,
- (தகவலுழவன் 01:23, 22 மே 2009 (UTC))