பேச்சு:economic transition

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

transition economy means நிலையற்ற பொருளாதாரம்? -- மாகிர் 15:20, 4 சனவரி 2012 (UTC)Reply

மாறிவரும்/நிலைமாறும் பொருளாதாரம்.--சோடாபாட்டில்உரையாடுக 17:47, 4 சனவரி 2012 (UTC)Reply
தற்பொழுதுள்ள வார்ப்புரு இக்குறிப்பிட்ட சொல்லுக்கு செல்லும் வகையில் அமைக்க முடியுமா? இப்பொழுது அந்த பக்கத்திலுள்ள பகுப்பை (இச்சொல்லுக்கு மனையியல்) நாமே தேர்ந்தெடுத்து, பிறகு ஆங்கிலம் என்பதனை தெரிவுசெய்து,நாமே தேடினால் மட்டுமே அம்மொழிபெயர்ப்பு வருகிறது. அதனால் தான் கேட்டேன். ஆவலுடன்..--17:58, 4 சனவரி 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:economic_transition&oldid=1057733" இலிருந்து மீள்விக்கப்பட்டது