உள்ளடக்கத்துக்குச் செல்

பொச்சம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பொச்சம்(பெ)

  1. குற்றம்
    பொச்சமில் போகமும் (காஞ்சிப்பு. திருநெறி. 2).
  2. பொய்.
    பொச்சமிலன்பும் (திருவிளை. நாட்டுப். 31).
  3. அவா
  4. தேங்காய் மட்டை
  5. உணவு

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. fault, defect, blame, moral evil
  2. lie, falsehood
  3. greediness, avidity
  4. fibrous husk of cocoanut
  5. food
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பொச்சம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

பொச்சாவாமை, பொச்சு, புச்சம், பொக்கம், புஞ்சம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொச்சம்&oldid=1036125" இலிருந்து மீள்விக்கப்பட்டது