பொத்தேரி
பொருள்
- பெயர்ச்சொல்.
- ஒரு தமிழக கிராமம்.
- தமிழ் நாட்டில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு (வட்டம்)அருகில் உள்ள ஒரு அழகான கிராமம்.
இங்கு தான் புகழ் பெற்ற எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் உள்ளது. இரண்டு எரிகளாலும் ஒரு மலைத்தொடராலும் சுழப்படட ஒரு பசுமையான கிராமம்.
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
- Village in Tamil Nadu state, India.
( மொழிகள் ) |
சான்றுகள் ---பொத்தேரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி