மங்குசனி
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- மங்குசனி, பெயர்ச்சொல்.
- ஒருவனுடைய வாழ்நாளில் முதலில் வந்து, தீமைசெய்யும் ஏழரையாண்டுச்சனி
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- The first period of 7 1/2 years' when Saturn abides in the 12th, 1st and 2nd house from a person's cantira-rāci, indicating misfortunes
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +