மனநிலை
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- மனநிலை, பெயர்ச்சொல்.
- உளப்பாங்கு
- மனம் ஒருநிலையில் நிற்கை (W.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- State of mind
- Steadiness of mind; firmness of will
- Mindset
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +