கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- ம்அர்அப்உ = மரபு
- மர் + அபு = மரபு
ஒலிப்பு
பொருள்
(பெ)
மரபு
ஒரு குறிப்பிட்ட குழு/இனம்/வகை ஒன்றின் வழியில் தலைமுறைகள் பல தாண்டி தொடர்ச்சியாய் வரும்
- ஒரு மக்கட்தொகுதி/
- பண்பாடு/
- சிறப்பு பழக்கவழக்கம்/
- நடைமுறை/பயிற்சிமுறை/முறையமை
=வாழையடி வாழையாய் தொடரும் சிறப்பு.
மொழிபெயர்ப்புகள்
- a sect,community,tribe
- culture,civilisation,
- legacy,social customs, rituals
- working principle