மல்லிகைச்சம்பா அரிசி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
நெற்பயிர்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

மல்லிகைச்சம்பா அரிசி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஓர் அரிசி வகை

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a kind of rice variety used in tamilnadu/india

விளக்கம்[தொகு]

  • மல்லிகைச்சம்பா அரிசி உணவு உடலுக்கு சவுக்கியத்தையும் உறுதியையும் தரும்...மேலும் கரப்பான், பிரமேகம், கண்சூடு ஆகியவை நீங்கும்...மிக சுவையுள்ள அரிசி..
"https://ta.wiktionary.org/w/index.php?title=மல்லிகைச்சம்பா_அரிசி&oldid=1217188" இலிருந்து மீள்விக்கப்பட்டது