கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
மாமா(பெ)
- அம்மாவின் உடன் பிறந்த சகோதரர் ( அல்லது அம்மாவின் சகோதரர் முறை வரும் உறவினர்)
- அப்பாவின் உடன் பிறந்த தங்கையின் கணவர்
- காமத்தரகன் (பேச்சுவழக்கு)
- காவலர், போலீஸ் (பேச்சுவழக்கு)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- uncle (maternal)
- father's sister's husband
- father-in-law
- any older man
- pimp
- police officer, cop
இவற்றையும் பார்க்கவும்[தொகு]