கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
முதையல்(பெ)
- பழங்காடு, முதுகாடு
- விதையர் கொன்ற முதையல் பூழி (நற். 121).
- கடுகு
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்
- wild jungle; ancient forest
- mustard
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்[தொகு]
சொல்வளப் பகுதி[தொகு]
ஆதாரங்கள் ---முதையல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +