யுகம்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- யுகம், பெயர்ச்சொல்.
- கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்ற நால்வகைப்பட்ட நீடியகாலம் (பிங். )
- இரட்டை
- நுகம் (யாழ். அக. )
- நான்கு முழங்கொண்ட அளவு (யாழ். அக. )
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Age, aeon, a long period of time, of which there are four, viz. , kiruta-yukam, tirētā-yukam, tuvāpara-yukam, kali-yukam
- Pair, couple, brace
- Yoke
- A measure of four cubits
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +