வடதிசை
பொருள்
வடதிசை(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- வடதிசை மேருவில் வாரணம் பொறித்தோன்
- குடதிசை இந்துவின் குலமுதல் சிறந்தோன் (கல்வெட்டுப் பாடல்கள், மதுரைத்திட்டம்)
- வடதிசை வாகை சூடித் தென்றிசை
- தேமரு கமலப் பூமகள் (மெய்க்கீர்த்திகள், மதுரைத்திட்டம்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வடதிசை--- DDSA பதிப்பு + வின்சுலோ +