வடைபருப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பாசிப்பருப்பு
மாங்காய்

தமிழ்[தொகு]

(கோப்பு)

வடைபருப்பு, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஒரு சமைக்கப்படாத பச்சை உணவு.


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a raw food made of greengram dal, raw coconut, raw green chilli, raw mango or lemon juice, mustard seeds, oil and salt

விளக்கம்[தொகு]

ஸ்ரீ ராம நவமி பண்டிகையின்போது வைணவ அந்தணர்களின் வீடுகளில் உண்ணப்படும் உணவுவகை. பாசிப்பருப்பை நன்றாக ஊறவைத்து வடிகட்டி அதோடு பொடிப்பொடியாக நறுக்கிய புளிப்புச்சுவையுள்ள மாங்காய் (மாற்று:எலுமிச்சைப்பழச் சாறு), தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய்த் துண்டுகள், உப்பு சேர்த்து கலக்கி கடுகை தாளித்துக் கொட்டி பச்சையாகவே உண்ணுவார்கள். இதுவே வடைபருப்பு.
"https://ta.wiktionary.org/w/index.php?title=வடைபருப்பு&oldid=1503356" இலிருந்து மீள்விக்கப்பட்டது