வனப்பு
வனப்பு(பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- beauty ஆங்கிலம்
பயன்பாடு
(இலக்கணப் பயன்பாடு)
- மயிர் வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும்
- உகிர் வனப்பும் காதின் வனப்பும் செயிர்தீர்ந்த
- பல்லின் வனப்பும் வனப்பல்ல, நூற்கியைந்த
- சொல்லின் வனப்பே வனப்பு (சிறுபஞ்சமூலம் 35)
- இளமையும் வனப்பு மில்லொடு வரவும் (பெருங். உஞ் சைக். 36, 89).
- செவ்வானத்து வனப்பு (புறநா. 4).
- பெருவண்ணம் இடைவண்ணம் வனப்பென் னும் வண்ணவிசை (பெரியபு. ஆனாய. 28).
(இலக்கியப் பயன்பாடு)
அழகு, எழில், நளினம், பொலிவு, வனப்புவண்ணம், வாளிப்பு
( மொழிகள் ) |
சான்றுகள் ---வனப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி