வன்னி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
1. நெருப்பு
2. குதிரைகள்
3. வன்னிமரம்
4. தணக்கு
பொருள்

வன்னி, பெயர்ச்சொல்.

  1. நெருப்பு (பிங்கல நிகண்டு)
  2. குதிரை
  3. ஒரு மரவகை
  4. தணக்கு.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. fire
  2. horse
  3. a kind of tree
  4. whirling nut

இந்தி

  1. ...
விளக்கம்
பயன்பாடு



( மொழிகள் )

சான்றுகள் ---வன்னி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற


சன்னி - உண்ணி - கன்னி - அண்ணி
"https://ta.wiktionary.org/w/index.php?title=வன்னி&oldid=1245962" இலிருந்து மீள்விக்கப்பட்டது