வாலி
தமிழ்[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்[தொகு]
வாலி, பெயர்ச்சொல்.
- வாலை உடையது வாலி
- கரிக்குருவி
- வாலி...இராமாயணத்தில் சுக்ரீவனின் அண்ணனும், இந்திரனின் மகனுமானவர்.
- வாலுவன்
- மழைத்தூறல்
- குதிரைவாலித் தானியம்
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
- one that has a tail
- a black bird with a long tail called 'king crow'
- name of a king of monkeys described in ramayana as elder brother of sugriva...also son of indira, king of devas
- chef
- drizzling rain
- a grain called 'horse-tail millet'
-
வாலி என்னும் கரிக்குருவி.
-
வாலி என்னும் கரிக்குருவி.
-
குதிரைவாலித் தானியம், உமியுடன்.
-
குதிரைவாலித் தானியம், உமி நீக்கியது.
( மொழிகள் ) |
சான்றுகள் ---வாலி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி