மனித உணவில் பயன்படுத்தப்படும் காய்களில் ஒரு முக்கியமான காய்வகை வாழைக்காய்...தமிழகத்தின் விசேடநாட்களின் சமையலில் வாழைக்காய்க்கறி இன்றியமையாதது...பொரியல், புளிக்கூட்டு, வறுவல், பொடி, அவியல், துவையல், குழம்பில் தான், போன்ற பல உணவுப் பக்குவங்களில் வாழைக்காய் உபயோகப்படுகிறது...