வாழ்க்கைத் துணைவன்
தமிழ்[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
வாழ்க்கைத் துணைவன், பெயர்ச்சொல்.
பொருள்[தொகு]
- கணவன்
- அகமுடையான்
- வீட்டுக்காரர்
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
- husband
விளக்கம்[தொகு]
- ஒரு பெண்ணின் 'வாழ்க்கை' முழுவதும் அவளின் இன்பதுன்பங்களில் சமமாக பங்கெடுத்து பிரியாத் 'துணை'யாக விளங்கும் ஓர் ஆண் அந்தப் பெண்ணுக்கு 'வாழ்க்கைத் துணைவன்' ஆவார்.