விக்கேபம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

விக்கேபம், பெயர்ச்சொல்.

  1. கிரக அட்சரேகை
  2. சசிவிக்கேபம் இரவிவிக்கேபம் நித்தியவிக்கேபம் எனச் சூரியகிரகணகணனத்திற்குரிய மூவகைப்பட்ட கணனாம்சங்கள்.
  3. வீசுகை. (இலக். அக.)
  4. செலுத்துகை. (இலக். அக.)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. (Astron.) Celestial latitude
  2. Item to be ascertained in predicting solar eclipses, being three, viz., caci- vikkēpam, iravi-vikkēpam, ittiya-vikkēpam
  3. Throwing;
  4. Discharging;
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---விக்கேபம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=விக்கேபம்&oldid=1377526" இலிருந்து மீள்விக்கப்பட்டது