கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
வீடாரம்(பெ)
- பாசறை
- வீடு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- military camp, camp
- house
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்[தொகு]
சொல்வளம்[தொகு]
- கூடாரம்
- பாசறை, வேனிற்பாசறை, கூதிர்ப்பாசறை, வாடைப்பாசறை, அகலறை, சிவிரம், படைவீடு, பாளையம், கோட்டம், கேடகம், பாடிவீடு, கடவை, கட்டூர் , தெவ்வர்முனைப்பதி, மாசிதறிருக்கை, கைந்நிலை, தானைவைப்பு
ஆதாரங்கள் ---வீடாரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +