வெடியுடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
படிமம்:நெஞ்சு வெடியுடை - chest suicide vest.png
மறைமுகக் கரும்புலிகளால் பயன்படுத்தப்பட்ட நெஞ்சில் அணியும் வெடியுடை

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • வெடியுடை, பெயர்ச்சொல்.
  1. வெடிமருந்துகள் கொண்ட வெடிக்கக்கூடிய உடை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. suicide vest

சொற் பயன்பாட்டுக் காலம்[தொகு]

 1990 இலிருந்து 2009 வரை

இச்சொல்லானது ஈழ நிழலரசின் காலத்தில் முழுப்பயன்பாட்டில் இருந்த சொல்லாகும். அவர்களின் கரும்புலிகளின் இருபாலாலும் பயன்படுத்தப்பட்ட அனைத்து விதமான நெஞ்சு வெடியுடைகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சொல்லாகும்.

சொல் வழக்கு[தொகு]

தமிழீழம்

ஒத்தசொல்[தொகு]

  1. வெடிக் கஞ்சுகம்

விளக்கம்[தொகு]

  • வெடி கொண்ட வெடிக்கும் உடையாதலால் இப்பெயர் வந்தது

பயன்பாடு[தொகு]

  • கொழும்பில் நான்கு வெடியுடைகள் கண்டெடுக்கப்பட்டன

சொல்வளம்[தொகு]

சக்கை வண்டி - குண்டுப்படகு -இடியன்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெடியுடை&oldid=1903664" இலிருந்து மீள்விக்கப்பட்டது