வெந்தை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வெந்தை(பெ)

  1. நீராவியிலே புழுங்கியது
    புளிப்பெய்தட்ட வேளை வெந்தை வல்சியாக (புறநானூறு. 246)
  2. பிட்டு
    வெந்தை தோசையே (கந்தபுராணம். தானப்ப. 8).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. anything cooked in steam
  2. meal-cake
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---வெந்தை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

நீராவி - புழுங்கு - புழுங்கல் - பிட்டு - வெந்த - வெந்தயம் - விந்தை

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெந்தை&oldid=1013630" இலிருந்து மீள்விக்கப்பட்டது