கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
வென்னீர், பெயர்ச்சொல்.
- சுடுநீர்
- வெந்நீர்
மொழிபெயர்ப்பு[தொகு]
- hot water
விளக்கம்[தொகு]
- சூடான நீரைக்குறிக்க வெந்நீர் என்றே எழுதப்படவேண்டும்...ஆனாலும் வென்னீர் என எழுதுவதும் பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்ட முறையாகும்...