உள்ளடக்கத்துக்குச் செல்

வைகாசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வைகாசம்(பெ)

  1. சாந்திரமாதத்துள்இரண்டாவது; வைசாகி; வைகாசி
  2. விடியற்காலம்
  3. வைகானசம்; வைணவ ஆகமங்களுள் ஒன்று

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. the second lunar month occurring in May-June
  2. dawn
  3. a Vaishnava Agama

சொல்வளம்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=வைகாசம்&oldid=1192846" இலிருந்து மீள்விக்கப்பட்டது