கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
வௌவல்(பெ)
- கவர்ந்து கொண்டு போதல்; பற்றிக்கொண்டு போதல்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்]
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- வளமனை வருதலும் வௌவியோளே! (ஐங்குறுநூறு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்[தொகு]
சொல்வளம்[தொகு]
ஆதாரங்கள் ---வௌவல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +