ஸமர்ப்பித்தல்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- ஸமர்ப்பித்தல், வினைச்சொல்.
- (செயப்படுபொருள் குன்றா வினை (அ) பெயரடை)
- நைவேத்தியம் பண்ணுதல்
- (எ. கா.) தளிகை ஸமர்ப்பித்தாயிற்று
- அர்ப்பணஞ்செய்தல்
- அணிதல்
- (எ. கா.) திருவாபரணம் ஸமர்ப்பித்தவுடன் புறப்பாடு ஆகும்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- transitive verb
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +