ஸம்யக்வாக்கு
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- ஸம்யக்வாக்கு, பெயர்ச்சொல்.
- விசுத்திமார்க்கம் எட்டனுள் ஒன்றாகிய நல்வாய்மை (மணி. 30, 179, உரை.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Right speech, one of the eight-fold višuddhi-mārga
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +