ஸுஷ்டு
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- ஸுஷ்டு, பெயர்ச்சொல்.
- நன்கமைந்தது. அது ஸுஷ்டுவாக உள்ளது
- அழகானது
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- That which is good That which is beautiful, elegant
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +