ஸ்வரூபானுபந்தி
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- ஸ்வரூபானுபந்தி, பெயர்ச்சொல்.
- இயற்கையில் அமைந்தது
- ஆகந்துகமன்றிக்கே ஸ்வரூபானுபந்தியாயிருக்கும் (ஈடு, 1, 1, 1)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- that which is natural or innate
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +