ஹராம்ஜான்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- ஹராம்ஜான், பெயர்ச்சொல்.
- சோரத்திற் பிறந்த குழந்தை
- துடுக்குள்ள பையன்(முகம்மதியர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Illegitimate child Insolent or rude boy
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +