ಗೋದಿ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கன்னடம்[தொகு]

ಗೋದಿ:
கோ3தி3--கோதுமை


பொருள்[தொகு]

  • ಗೋದಿ, பெயர்ச்சொல்.
  1. கோதுமை

விளக்கம்[தொகு]

  • உலகின் தலையாய உணவுத் தானியம்...குறிப்பாக இந்திய வடபகுதிமக்களின் முதன்மை உணவுப்பொருள்...கோதுமையின் மாவைக்கொண்டுதான் சப்பாத்தி, உரொட்டி, பூரி ஆகிய உணவுகளைத் தயாரிக்கின்றனர்...இதை உடைத்த இரவையால் தயாரித்த உப்புமா நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு உகந்த உணவாகும்...கோதுமை மாவினால் அல்வா என்னும் இனிப்பு உணவையும் தயாரிப்பர்...இன்னும் அநேக விதமான உணவுப்பண்டங்களை ஆக்க உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது...





( மொழிகள் )

ஆதாரங்கள் ---ಗೋದಿ--- கன்னட விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ಗೋದಿ&oldid=1277771" இலிருந்து மீள்விக்கப்பட்டது