.z
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- .z, பெயர்ச்சொல்.
- . இஸட்
விளக்கம்[தொகு]
- ஒரு கோப்பு வகைப் பெயர். ஜிஸிப் மூலம் இறுக்கிச் சுருக்கப்பட்ட யூனிக்ஸ் கோப்புகளை அடையாளங்காட்டும் வகைப் பெயர்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---.z--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்