AMI BIOS

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

AMI BIOS

  1. ...
விளக்கம்
  1. ஐபிஎம் ஒத்தியல்புக் கணினிகளில் பயன் படுத்துவதற்கென அமெரிக்கன் மெகாட்ரெண்ட்ஸ் நிறுவனம் (AMI) தயாரித்து விற்பனை செய்யும் ரோம் பயாஸ் (ROM BIOS). ரோம் சிப்பிலேயே பயாஸ் செயல்முறைகளுடன் மென்பொருள் தகவமைவு (Configuration) விவரங்களையும் உள்ளடக்கியிருப்பது இதன் சிறப்புக்கூறாகும். பயனாளர் தன் கணினியின் நினைவகம் மற்றும் வட்டுகள் பற்றிய தகவமைவு விவரங்களை மாற்றியமைக்க தனியாக ஒரு வட்டினைப் பயன்படுத்தத் தேவையில்லை.
பயன்பாடு
  1. கணினியியல்

உசாதுனை[தொகு]

கணினி களஞ்சிய அகராதி இரண்டாம் தொகுதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=AMI_BIOS&oldid=1985758" இலிருந்து மீள்விக்கப்பட்டது